வட்டி விகிதம்
1.25% 0.79% மாதத்திற்கு

பாரத ஸ்டேட் பேங்க் கோல்டு லோன்

உங்கள் தங்கத்திற்கு எதிராக மிக உயர்ந்த மதிப்பை பெறுங்கள்

I have read the Privacy Policy & Agree to Terms & Conditions and authorize Dialabank & its partner institutions to Call or SMS me with reference to my application.
Unlock the Real Value of your Gold
Rates as low as 9.90%*
Get Money in 30 Mins
Loan Amount Up to 1 Crore
Loan Tenure Up to 48 Months
Unbiased Experts Advice

ஸ்டேட் பேங்க் கோல்டு லோனின் முக்கிய அம்சங்கள் :

ஸ்டேட் பேங்க் கோல்டு லோன் வட்டி விகிதம்

வருடத்திற்கு 7%

ஸ்டேட் பேங்க் கோல்டு லோன் 1 கிராமின் விலை

ஒரு கிராமிற்கு ரூ. 5,340

கடன் பெறுபவரின் வயது

18 முதல் 75 வரை

அதிகபட்ச கடன் தொகை

 1 கோடி வரை

தங்கத்தின் மதிப்பு விகிதத்திற்கு கிடைக்கும் அதிகபட்ச கடன்

 75% வரை

தகுதியான தங்கத்தின் தூய்மை

18 – 22 காரட் 

கடனை திரும்ப செலுத்தும் அதிகபட்ச நாட்கள்

 36 மாதங்கள் வரை

வட்டி விகிதம்

7.5% முதல் 

ஸ்டேட் பேங்க் கோல்டு லோனின் நன்மைகள் :

  1. தங்களால் அதிகபட்சம் 1 கோடி வரை பெறமுடியும்.
  2. தங்கள் நகை 100 சதவீதம் பாதுகாப்பாக இருக்கும் .
  3. 30 நிமிடத்திற்க்குள் கடனை பெற்று செல்ல முடியும் .
  4. நீர்மை நிறை எப்போதும் அனுபவிங்கள் .
  5. குறைந்த ஆவணங்கள் மற்றும் அதிவேக செயலகம் .

ஸ்டேட் பேங்க் கோல்டு லோனிலிருந்து எவ்வளவு கடன் பெறமுடியும் ?

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஒரு கிராமிற்கு ரூ.5,340 வரை அளிக்கிறது 22 காரட் அகா இருந்தால் . வங்கி அந்த மாதத்தின் தங்க மதிப்பில் நடுத்தரமான விலையை கடனாக தருகிறது , அதிகபட்சம் 75% வரை கடனாக பெறலாம் .

ஒரு கிராமிற்கு ஸ்டேட் பேங்க் கோல்டு லோன் :

Updated - Gold Loan Per Gram Rate
Gold Weight Gold Purity
24 Carat
Gold Purity
22 Carat
Gold Purity
20 Carat
Gold Purity
18 Carat
1 gram 4680 4290 3900 3510
10 gram 46800 42900 39000 35100
20 gram 93600 85800 78000 70200
30 gram 140400 128700 117000 105300
40 gram 187200 171600 156000 140400
50 gram 234000 214500 195000 175500
100 gram 468000 429000 390000 351000
200 gram 936000 858000 780000 702000
300 gram 1404000 1287000 1170000 1053000
400 gram 1872000 1716000 1560000 1404000
500 gram 2340000 2145000 1950000 1755000
gold loan at 7%
 

ஸ்டேட் பேங்க் கோல்டு லோனை பற்றிய தகவல்கள்:

1995 யில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா துவங்கப்பட்டது , மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள மும்பை யில் தனது தலைமையகத்தை கொண்டுள்ளது . உலகம் முழுவதும் 15000 கிளைகளை கொண்டுள்ளது . தனது பல்வேறு திட்டத்தின் மூலம் வாடிக்கையாளரின் பணத்தேவைகளையும் பணப்பிரச்னைகளையும் தீர்த்து வைக்கிறது . உடனடி தேவையாக இருந்தால் தங்க கடனே மிக சிறந்தது ஆகும் .

பல்வேறு வங்கிகள் மற்றும் அல்லாத வங்கிகள் கடன் கொடுத்தாலும் ஸ்டேட் பேங்க் கோல்ட் லோன் தான் மிக சிறந்தது . வங்கி கடனை செலவு செய்ய எந்த விதமான தடைகளையும் முன்னிறுத்தவில்லை , தாங்கள் கடன் தொகையை எவ்வாறும் பயன்படுத்திக்கொள்ளலாம் .

ஸ்டேட் பேங்க் கோல்டு லோன் பெற தகுதிகள் :

தனிப்பட்ட கடன் பெற தகுதிகளை விட தங்க நகை கடன் பெற தகுதிகள் மிக குறைவு:

வயது

18 முதல் 75 வரை

தேவைகள்

தங்க நகை 18 – 22 காரட்
CIBIL மதிப்பெண்

 500 க்கு மேல்

ஸ்டேட் பேங்க் கோல்டு லோன் தேவையான ஆவணங்கள் :

அடையாள அட்டை ஆதார் கார்டு /பான் கார்டு/ வோட்டர் id/ பாஸ்போர்ட்
குடியிருப்பு ஆதாரம் ஆதார் கார்டு /பான் கார்டு /வோட்டர் id / ரேஷன் கார்டு/ கடன் வாங்குபவரின் பெயரில் பயன்பாட்டு கட்டணங்கள்/ கடன் வாங்குபவரின் பெயரில் வாடகை ஒப்பந்தம்
விவசாயம் ஆதாரம் விவசாய நிலம் உரிமையாளர் ஆதாரம்
புகைபடங்கள் 2 பாஸ்போர்ட் அளவு 
gold loan at 7%

ஸ்டேட் பேங்க் கோல்டு லோனின் EMI கணிப்பபொறி :

வட்டி விகிதம் 6 மாதங்கள்  1 வருடம்  2 வருடங்கள்  3 வருடங்கள் 
7.00% 17008 8652 4477 3088
8.00% 17058 8699 4523 3134
8.50% 17082 8722 4546 3157
9.00% 17107 8745 4568 3180
9.50% 17131 8678 4591 3203
10.00% 17156 8791 4614 3227
10.50% 17181 8815 4637 3250
11.00% 17205 8838 4661 3274
11.50% 17230 8861 4684 3298
12.00% 17254 8885 4707 3321
12.50% 17279 8908 4731 3345
13.00% 17304 8932 4754 3369
13.50% 17329 8955 4778 3393
14.00% 17354 8979 4801 3418
14.50% 17378 9002 4825 3442
15.00% 17403 9026 4845 3466

 

ஸ்டேட் பேங்க் கோல்டு லோனை எப்படி EMI யில் செலுத்துவது :

Your SBI gold advance can be reimbursed in the following three different ways.

  1. நின்று அறிவுறுத்தல் (SI): தாங்கள் தற்போதைய பதிவு வைத்திருப்பவராக இருந்தால் , இந்த முறை மிகவும் எளிதாக அமையும் , மாத மாதம் தங்களின் கணக்கிலிருந்து emi பணம் தானியங்கியாக எடுத்துக்கொள்ளப்படும் .
  2. மின்னணு தீர்வு சேவை (ECS): தாங்கள் ஸ்டேட் பேங்கில் தற்போதைய கண்ணக்கு இல்லாமல் இருந்து emi மூலம் கட்ட விரும்பினால் இந்த திட்டம் பயனுள்ளதாக இருக்கும்
  3. தேதிட்ட காசோலைகள் பதிவு (PDC): இந்த திட்டத்தின் மூலம் பின் தேதியிட்ட emi காசோலைகளை தங்களின் அருகில் உள்ள ஸ்டேட் பேங்கில் செலுத்தலாம் .

ஸ்டேட் பேங்க் கோல்டு லோனின் தொடர்பு கொள்ளவேண்டிய எண்:

வேறு ஏதும் சந்தேகம் இருந்தால் தங்கள் தொடர்பு கொள்ளவேண்டிய எண் 9878981144.

gold loan at 7%

ஸ்டேட் பேங்க்யில் ஏற்றுக்கொள்ளப்படும் தங்க நகைகள் :

தங்க வளையல்கள் , தங்க கொலுசு , தங்க மோதிரம் , தங்க நெக்க்லாஸ்  இவை  அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்படும் .18 முதல் 22 காரட் தங்கமாக இருக்க வேண்டும் .

 ஸ்டேட் பேங்க் கோல்டு லோனின் பயன்கள் : 

வங்கியின்  கோல்ட் லோனின் நிதியை  பல்வேறு  விதமாக பயன்படுத்தலாம்:

  • திருமணம் , சுற்றுலா ,மேல் படிப்பு கட்டணம் போன்ற செலவுகளுக்கு பயன்படுத்தலாம் .
  • தங்களின் வணிக தேவைகள் , மூலப்பொருள் வாங்குவதற்கோ அல்லது தங்களின் வணிகத்தை விரிவு செய்யவோ பயன்படுத்தலாம்.

  • தங்களின் விவசாய தேவைகளுக்காகவும் பயன்படுத்தலாம் .

    gold loan at 7%

ஸ்டேட் பேங்க்யின் கோல்டு லோன் பற்றி கேட்கப்படும் கேள்விகள் :

ஸ்டேட் பேங்க் கோல்டு  லோன் என்றால் என்ன ?

தங்களின் அவசர தேவையை போக்க ஸ்டேட் பேங்க் தனது மிக பாதுகாப்பான மற்றும் குறைந்த வட்டி விகிதம் உடைய கோல்டு  லோனை தந்து உதவுகிறது . Dialabank யின் இணையத்தில் அணைத்து லோன்களைப் பற்றியும் எங்கள் உறவு மேலாளரின் உதவியோடு அறிந்து கொள்ளலாம் .

ஸ்டேட் பேங்க் யில் எப்படி கடன் பெறுவது?

தங்களின் தங்கத்தை கொடுத்து மிக சுலபமாக ஸ்டேட் பேங்க்லிருந்து கடன் பெற்றுக்கொள்ளலாம் . தங்கத்தின் தூய்மை மற்றும் வட்டி விகிதம் பொறுத்து கடன் தரப்படும் . அதற்கு தங்களின் kyc ஆவணங்களோடும் தங்களின் தங்கத்தோடும் அருகிலுள்ள வங்கியை அணுகவும் . அல்லது Dialabank யில் மேலாளரை தொடர்பு கொண்டு இணையத்திலிருந்தே கடன் பெறலாம் . 

ஸ்டேட் பேங்க்யில் ஒரு கிராமிற்கு எவ்வளவு பணம் கிடைக்கும் ?

தங்கத்தின் தரத்தை பொறுத்து 1 கிராமிற்கு ரூ .5,340 வரை பெறலாம். 

ஸ்டேட் பேங்க் கோல்டு  லோன் எவ்வாறு செயல்படுகிறது ?

ஸ்டேட் பேங்க் தங்களுக்கு கடன் அளிக்கிறது மற்றும் NBFC தங்களின் தங்க நகைக்கு எதிராக நிதி வழங்குகிறது . 

ஸ்டேட் பேங்க்யில் கோல்டு லோனின் வட்டி விகிதம் எவ்வளவு ? 

 7% முதல் வட்டி விகிதம் போடப்படுகிறது.

✅ ஸ்டேட் பேங்க்யில் கோல்டு  லோன் நிலையை  எப்படி அறிவது ?

ஸ்டேட் பேங்க்யின் அதிகார பூர்வமான இணையத்தளத்தில் தங்களின் வினைப்படிவத்தின்  தகவல்களை படிவத்தில் நிரப்பி  அறிந்துகொள்ளலாம் .

ஸ்டேட் பேங்க்யின் தங்க கடன் வட்டியை எப்படி கணக்கிடுவது ?

கட்ட வேண்டிய மொத்த தொகையிலிருந்து அசல் தொகையை கழித்தால் தங்க கடனின் வட்டி விகிதத்தை மதிப்பிடலாம் .

ஸ்டேட் பேங்க்யில் அதிகபட்சம் எவ்வளவு தொகையை பெறமுடியும் ?

    தங்கள் தங்கத்தின் மதிப்பில் 75% வரை பெற முடியும் .

✅ ஸ்டேட் பேங்க் கோல்டு  லோனின் கடன் பதிவு காலம் எவ்வளவு ?

    இந்தியன் வங்கியின் கோல்டு  லோனின்  அதிகபட்ச பதிவுக்காலம் 36 மாதங்கள் வரை .

ஸ்டேட் பேங்க்யின் கோல்டு  லோன் செயலாக்க  கட்டணம் எவ்வளவு ?

   0.5% வரை செய்யலாக்க கட்டணத்தை வங்கி பெறுகிறது

ஸ்டேட் பேங்க்யின் முன் பணக்கட்டணம் எவ்வளவு ?

 1% நிலுவை கடனை முன் பணமாக வசூலிக்கிறது.

ஸ்டேட் பேங்க்யின் கோல்டு  லோனை எப்படி இணையத்தில் புதுப்பிப்பது ? 

தங்கள் அலைபேசியில் log in  செய்து படிவத்தில் தகவல்களை நிரப்பி புதுப்பித்துக்கொள்ளலாம் .

ஸ்டேட் பேங்க்யின் இணையத்தில் எப்படி வட்டி செலுத்துவது ?

அதிகாரப்பூர்வமான இணையத்தளத்தில் குறிப்பிட்டுள்ளவாறு  செலுத்தலாதாம் அல்லது நெட் பேங்கிங் , டெபிட் கார்டு மூலமாகவும் செலுத்தலாம் .

என்னால் 3 மாதங்களுக்கு வட்டி செலுத்த முடியாமல் போனால் என்ன ஆகும் ?

நீங்கள் வட்டியை செலுத்த தவறினால் முதலில்  வங்கியிலிருந்து எச்சரிக்கை தரப்படும் , அதுவே இயல்பு நிலையாக மாறினால் தங்களின் நகை விற்றுப்போகும் அளவிற்கு வாய்ப்பு இருக்கிறது .

 EMI நிறுத்திவைப்பதற்கு எப்படி பதிவு செய்ய வேண்டும் ?

உங்கள் சான்றுகளை கொண்டு log in  செய்து பதிவு செய்யலாம் அல்லது நேரடியாக வங்கிக்கு சென்று பாதிப்பு செய்யலாம் .

கிரெடிட் கார்டு மூலம் எவ்வாறு கோல்டு லோனை திரும்ப செலுத்தலாம் ?

RBI ஆலோசனைப்படி கிரெடிட் கார்டு மூலம் கோல்ட் லோனை திரும்ப செலுத்த முடியாது .

Menu